/ தினமலர் டிவி
/ பொது
/ டைப் பண்ணாதீங்க; பேசுங்க போதும் உடனடி தீர்வு கொடுக்கும் கூகுள் மேப் | Google Maps | Gemini AI
டைப் பண்ணாதீங்க; பேசுங்க போதும் உடனடி தீர்வு கொடுக்கும் கூகுள் மேப் | Google Maps | Gemini AI
காரா, மெட்ரோவா.. எதுல போலாம்? பேசினாலே பதில் தரும் கூகுள் மேப்! ஏஐ தொழில்நுட்பத்துடன் அட்டகாசமான புதிய வசதி இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் கூகுள் மேப் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிமுகம் இல்லாத ஊர்களுக்கு பாதையை காட்டுவதில் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட கடையோ, நிறுவனமோ எங்கே இருக்கிறது என்பது வரை, நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக கூகுள் மேப் இருக்கிறது.
மார் 13, 2026