/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை அருகே ECRல் சோகம்: அரசு பஸ் மோதி 2 பெண் மரணம் | government bus accident | chengalpattu
சென்னை அருகே ECRல் சோகம்: அரசு பஸ் மோதி 2 பெண் மரணம் | government bus accident | chengalpattu
சமீப காலமாக தமிழகத்தில் அரசு பஸ்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இதுபோன்ற விபத்துகளில் பெண்கள்தான் அதிகமாக இறக்கின்றனர். நேற்று சிவகங்கை அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 9 பெண்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக பலியாயினர். 40 பேர் படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் இன்னொரு விபத்தில் அரசு பஸ் சிக்கியிருக்கிறது.
டிச 01, 2025