/ தினமலர் டிவி
/ பொது
/ கல்லூரியில் ஒருதலைக்காதல்; பழிவாங்க துடித்த டாக்டருக்கு சிறை | Govt doctor arrested | woman doctor
கல்லூரியில் ஒருதலைக்காதல்; பழிவாங்க துடித்த டாக்டருக்கு சிறை | Govt doctor arrested | woman doctor
பெண் டாக்டருக்கு செக்ஸ் டார்ச்சர் கடலூர் டாக்டரை தூக்கிய போலீஸ் சென்னையில் பரபரப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பல்லாவரத்தைச் சேர்ந்த 30 வயது நிரம்பிய டாக்டர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. பெண் டாக்டர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் 2015ல் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார். அப்போது, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும் எம்பிபிஎஸ் படித்தார்.
ஆக 30, 2024