/ தினமலர் டிவி
/ பொது
/ கோவை அரசு பள்ளியில் ஆசிரியர்கள் செய்த லீலை | Government School | School Education
கோவை அரசு பள்ளியில் ஆசிரியர்கள் செய்த லீலை | Government School | School Education
கோவை, கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். 50க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர் அதில் இரு ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது பள்ளியில் நடக்கும் பாலியல் சீண்டல் குறித்து வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்தோம். எங்களது தங்கைகளும் இதே பள்ளியில் படிக்கின்றனர். எங்களுக்கு நடக்கும் கொடுமை அவர்களுக்கு நடக்க கூடாது. தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் கூறினர்.
ஆக 22, 2025