உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெற்றோரை விட பிரதமருக்கு தான் அதிக டென்ஷன் | Governor Kailashnathan | Pariksha Pe Charcha | Puducher

பெற்றோரை விட பிரதமருக்கு தான் அதிக டென்ஷன் | Governor Kailashnathan | Pariksha Pe Charcha | Puducher

பொதுத்தேர்வு குறித்த பயத்தை போக்கும் விதமாக பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அந்த நிகழ்வு புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்குனரகம் சார்பில் கம்பன் கலையரங்கில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திரையிடப்பட்டது. கவர்னர் கைலாஷ்நாதன், அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் தனது பள்ளி பருவ நினைவுகளை உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை