உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3 நாள் திடீர் பயணமாக டில்லி சென்றார் கவர்னர் ரவி | Governor R.N.Ravi | Delhi visit | Supreme court

3 நாள் திடீர் பயணமாக டில்லி சென்றார் கவர்னர் ரவி | Governor R.N.Ravi | Delhi visit | Supreme court

தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தார். இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த 8ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. 2வது முறை நிறைவேற்றிய மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என கூறிய நீதிபதிகள், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தனர்.

ஏப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை