/ தினமலர் டிவி
/ பொது
/ மீண்டும் ரெக்கார்டை பிரேக் செய்த ஜிஎஸ்டி வசூல் | GST Collection August | GST revenue | GST
மீண்டும் ரெக்கார்டை பிரேக் செய்த ஜிஎஸ்டி வசூல் | GST Collection August | GST revenue | GST
ஒவ்வொரு மாதமும் வசூலாகும் ஜிஎஸ்டி தொகை குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிடும். அதன் படி வெளியாகி உள்ள ஆகஸ்டு ஜிஎஸ்டி தொகை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வசூலான மொத்த ஜிஎஸ்டி தொகை 1.75 லட்சம் கோடி. இதில் சிஜிஎஸ்டி 30,900 கோடி, எஸ்ஜிஎஸ்டி 38,400 கோடி ஐஜிஎஸ்டி 93,600 கோடி, செஸ் வரி 12,100 கோடி. 2023 ஆகஸ்டில் வசூலான தொகையை விட இது 10 சதவீதம் கூடுதல். அப்போது 1.59 லட்சம் கோடி வசூலாகி இருந்தது. நாட்டிலேயே அதிகபட்சமாக 26,367 கோடி வசூல் செய்து மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
செப் 01, 2024