உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜூலையில் கிடுகிடுவென உயர்ந்த ஜிஎஸ்டி வசூல் GST Collection Increased| GST| Central Government

ஜூலையில் கிடுகிடுவென உயர்ந்த ஜிஎஸ்டி வசூல் GST Collection Increased| GST| Central Government

புதிய உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வசூல்! நாடு முழுதும் ஒரே வரி விதிப்பு முறையாக ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி அமலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் வசூலாகும் ஜிஎஸ்டி தொகை குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிடுகிறது. அதன்படி ஜூலையில், 1 லட்சத்து 82 ஆயிரத்து 75 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே சமயத்தில் வசூலான வரி தொகையை விட 10.3 சதவீதம் அதிகம். மொத்த வசூலில் ரீபண்டு தொகையாக கழிவுகள் போக 1,44,897 கோடி ரூபாய் வரி வருவாயாக அரசுக்கு கிடைத்துள்ளது. வரும் மாதங்களில் பண்டிகைகள் அதிகம் வருவதால், நாடு முழுவதும் அனைத்து தரப்பு வர்த்தகமும் அதிகரிக்கும்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை