/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பதியில் மொட்டை போட்டு தரிசனம் செய்த குகேஷ்! Gukesh | Indian chess grandmaster | Tirupati
திருப்பதியில் மொட்டை போட்டு தரிசனம் செய்த குகேஷ்! Gukesh | Indian chess grandmaster | Tirupati
கடவுள் அருளால் நல்லது நடக்கும்! 2025 சிறப்பாக அமைய குகேஷ் பிரார்த்தனை! இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 2024ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை படைத்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற குகேஷ், முடிகாணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். கோயிலுக்கு வெளியே வந்த குகேஷ், ரசிகர்களுடன் போட்டோ எடுத்து கொண்டார். 2025ம் ஆண்டு நிறைய போட்டிகள் நடக்க உள்ளதாகவும், அதற்க தயாராகி வருவதாகவும் குகேஷ் கூறினார்.
மார் 10, 2025