உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அவசர அவசரமாக அமெரிக்கா திரும்பும் இந்தியர்கள்-பரபரப்பு | h-1b visa fee hike | us flight fares soar

அவசர அவசரமாக அமெரிக்கா திரும்பும் இந்தியர்கள்-பரபரப்பு | h-1b visa fee hike | us flight fares soar

அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி இருந்து வேலை பார்க்க அந்த நாடு வழங்கி வரும் H-1B விசா கட்டணத்தை ஆண்டுக்கு 88 லட்சம் ரூபாயாக அதிபர் டிரம்ப் உயர்த்தி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா வழங்கி வரும் H-1B விசாக்களில் 70 சதவீதம் இந்தியர்கள் தான் பெறுகின்றனர். இதனால் விசா கட்டண உயர்வு இந்தியர்களை அதிர வைத்துள்ளது. விசா கட்டண நடைமுறை இந்திய நேரப்படி செப்டம்பர் 21 காலை 9:30 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

செப் 20, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 21, 2025 09:37

ரஷ்ய எண்ணையை வித்து பல்லாயிரம் கோடிகள் லாபத்தை சம்பாதித்த அம்பானியிடம் டிஸ்கௌன்டில் பிளேன் விட சொல்லியிருக்கலாம்.


Siva Kumar
செப் 21, 2025 21:07

உனக்கு ரொம்ப எரியுது போல தெரியுது. ஒரு கிலோ பர்னால் வாங்கிக்கோ.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ