உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2 மணி நேரமாக ரோட்டிலேயே எச் ராஜா காக்க வைப்பு | H Raja |Thiruparankundram|Madras HC| Deepathoon

2 மணி நேரமாக ரோட்டிலேயே எச் ராஜா காக்க வைப்பு | H Raja |Thiruparankundram|Madras HC| Deepathoon

இன்று மாலை சிவகங்கை காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி பாஜ மூத்த நிர்வாகி எச் ராஜா காரில் சென்று கொண்டு இருந்தார். திருப்பத்தூர் கும்மங்குடி பகுதியில் டிஎஸ்பி செல்வகுமார் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அவர் திருப்பரங்குன்றம் சென்று விட கூடாது என்பதற்காக தடுப்பதாக கூறினர். போலீஸ் ஜீப்பில் ஏற சொல்ல வற்புறுத்தினர். அவர் மறுத்தார். வலுக்கட்டாயமாக ஏற்ற முயற்சி செய்ததால் அவரது ஆதரவாளர்கள் போலீசிடம் வாக்குவாதம் செய்தனர்.

டிச 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !