வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதில் என்ன கருத்து சொல்வது.
டிரம்ப் கனவு டமால்: இந்தியாவுக்கு படையெடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் | H1B visa fee hike | US visa
திறமை வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்கும் வகையில், அமெரிக்க அரசு 1990ல் அறிமுகம் செய்ததே, எச்1பி விசா . இதன் மூலம் இந்தியர்கள் பலரும் மெரிக்கா சென்று முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவையும், அங்குள்ள நிறுவனங்களையும் வளர்ச்சி அடையச் செய்ததில், இந்தியர்களின் பங்கு முக்கியமானது. #H1BVisa #VisaFeeHike #USIndiaRelations #TalentShortage #Offshoring #GCCsIndia #TrumpVisaPolicy #IndianDiaspora #TechJobsIndia #USCompaniesIndia
இதில் என்ன கருத்து சொல்வது.