உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹமாஸ் தலைவரை ஈரானில் முடித்த சாத்தியம் எப்படி?|Hamas leader | Ismail Haniye |Assassinated in iran

ஹமாஸ் தலைவரை ஈரானில் முடித்த சாத்தியம் எப்படி?|Hamas leader | Ismail Haniye |Assassinated in iran

மேற்காசிய நாடான ஈரானில் அதிபராக இருந்த முகமது ரெய்சி, ஜூன் 15ல் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். புதிய அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் மசூத் பெசஷ்கியான் வெற்றி பெற்று, ஜூலை 30ல் அதிபராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சிக்காக, 86 நாடுகளை சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், ராணுவ தளபதிகள், தலைவர்கள் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு வந்திருந்தனர். புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பின், அவர் டெஹ்ரானில் வழக்கமாக தங்கும் சொகுசு விடுதிக்கு திரும்பினார்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை