உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிபா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க முகாம் | M Subramanian | DMK | Dengue | Nipah

நிபா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க முகாம் | M Subramanian | DMK | Dengue | Nipah

பருவமழை மழைக்காலம் என்பதால் தமிழகம் முழுவதும் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார். காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள் அவர்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல், டாக்டர் ஆலோசனை பெற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி