/ தினமலர் டிவி
/ பொது
/ சாலைகளில் வெள்ளம்: டிராபிக் ஜாமால் மக்கள் அவதி | Heavy rain | Bengaluru flood | Rain
சாலைகளில் வெள்ளம்: டிராபிக் ஜாமால் மக்கள் அவதி | Heavy rain | Bengaluru flood | Rain
ஒருநாள் மழைக்கு இந்த கதியா? தண்ணீரில் மிதக்கும் பெங்களூரு பெங்களூருவில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்த நிலையில், நேற்று கனமழை கொட்டியது. இன்று காலையும் மழை தொடர்ந்ததால், சாலைகளில் வெள்ளம் தேங்கியது. வார விடுமுறை முடிந்து திங்கட்கிழமை ஆபீசுக்கு புறப்பட்டவர்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். பலரது வாகனங்கள் சாலை பள்ளங்களில் மாட்டி்க் கொண்டதால் கடும் அவதிப்பட்டனர். சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியதால், மக்கள் கவனமாக நடக்கவும், வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்லவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.
அக் 21, 2024