உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பூரில் மழை நீரில் காருக்குள் சிக்கிய குடும்பம் | Heavy rain | Car stuck in rain | Tirupur

திருப்பூரில் மழை நீரில் காருக்குள் சிக்கிய குடும்பம் | Heavy rain | Car stuck in rain | Tirupur

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. நகரின் மைய பகுதியில் உள்ள மாநகராட்சி வாயில், முகப்பு பகுதியை மழை நீர் சூழ்ந்தது. வேலம்பாளையம் திருப்பூர் அவிநாசி பிரதான சாலையில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி இருந்த நிலையில், அந்த வழியாக சென்ற கார் பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. சோளிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார், அவது தாயார், மனைவி மற்றும் மகள் ஆகிய 4 பேரும் காரை திறக்க முடியாமல் உள்ளே மாட்டிக்கொண்ட

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை