/ தினமலர் டிவி
/ பொது
/ வேளச்சேரியை சூழ்ந்த மழை வெள்ளம்; அமைச்சர் ஆய்வு | Heavy Rain | Chennai | Velachery
வேளச்சேரியை சூழ்ந்த மழை வெள்ளம்; அமைச்சர் ஆய்வு | Heavy Rain | Chennai | Velachery
வேளச்சேரியில் நிலவரம் எப்படி? தொகுதி எம்எல்ஏ நேரில் ஆய்வு சென்னையில் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டி தீர்த்தது. வேளச்சேரி பகுதிகளான டான்சிநகர், ஏஜிஎஸ் காலனி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியுது
அக் 18, 2026