உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: இன்றும் மிக கனமழை காத்திருக்கு வானிலை மையம் அலர்ட் | Heavy Rain | IMD | Rain Alert

Breaking: இன்றும் மிக கனமழை காத்திருக்கு வானிலை மையம் அலர்ட் | Heavy Rain | IMD | Rain Alert

இன்றும் மிக கனமழை காத்திருக்கு வானிலை மையம் அலர்ட் சென்னையில் இன்றும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் கணிப்பு ஏற்கனவே நேற்று இரவும் தலைநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது இதில் பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது இன்றும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன முதல் மிககன மழை பெய்ய வாய்ப்பு

அக் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை