/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகத்தில் 3 நாட்கள் தாண்டவம் ஆடப்போகும் மழை | heavy rain alert | Tamil Nadu rain | weather today
தமிழகத்தில் 3 நாட்கள் தாண்டவம் ஆடப்போகும் மழை | heavy rain alert | Tamil Nadu rain | weather today
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரைகண்ணன் கூறி உள்ளார்.
ஆக 17, 2024