/ தினமலர் டிவி
/ பொது
/ 17 மாவட்டங்களில் விடுமுறை அறிவித்த கலெக்டர்கள்! Heavy Rain | TN Districts | Schoo, Colleges Leave
17 மாவட்டங்களில் விடுமுறை அறிவித்த கலெக்டர்கள்! Heavy Rain | TN Districts | Schoo, Colleges Leave
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால் 6 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச 13, 2024