உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் கனமழை | heavy rain | thenkasi | thoothukkudi | tirunelveli

தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் கனமழை | heavy rain | thenkasi | thoothukkudi | tirunelveli

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று வடகிழக்குப் பருவமழை துவங்கும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதலே பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

அக் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை