உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுத்த வானிலை | Rain | Heavy Rain | IMD | Chennai IMD | low pressure

4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுத்த வானிலை | Rain | Heavy Rain | IMD | Chennai IMD | low pressure

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது; தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் தாழ்வு மண்டலமாக வலுவடையும். தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வலுவடையக் கூடும்.

நவ 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை