உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / TNல் எங்கெங்கு மழை பெய்யும்? வானிலை மையம் புது அப்டேட் Chennai | TN Rain | Heavy Rain

TNல் எங்கெங்கு மழை பெய்யும்? வானிலை மையம் புது அப்டேட் Chennai | TN Rain | Heavy Rain

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 நாளாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை பள்ளிக்கரணை மற்றும் ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகளில் 10 செ.மீ மழை பெய்தது. இந்த சூழலில், அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மார் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ