உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் கவலை | Tirupur | Heavy rain | Flood | Tamilnadu Weather

வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் கவலை | Tirupur | Heavy rain | Flood | Tamilnadu Weather

திருப்பூர், ராயபுரம் அருகே ஆக்ரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்தவர்களுக்கு புதுப்பாளையத்தில் தனியார் சார்பில் இடம் ஒதுக்கி வீடுகள் வழங்கப்பட்டன. தற்போது பெய்து வரும் கனமழையால், புதுப்பாளையம் முழுவதும் 2 அடி உயரத்துக்கு மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஆக 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ