உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜவின் பகல் கனவு பலிக்காது என சவால் | Hemant Soren | Ex CM | Jharkhand | BJP will be wiped

பாஜவின் பகல் கனவு பலிக்காது என சவால் | Hemant Soren | Ex CM | Jharkhand | BJP will be wiped

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கில் ஜனவரி மாதம் அமலாக்கத்தறை கைது செய்தது. 5 மாதங்களுக்கு பின் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து அவர் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இன்று தனது வீட்டின் முன்பு கட்சியினரை சந்தித்த ஹேமந்த் சோரன், தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

ஜூன் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை