/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகத்தில் அறிவியல் பிரிவு சேர்க்கை குறைவதாக ஆசிரியர்கள் வருத்தம்! Higher Secondary Education | Tam
தமிழகத்தில் அறிவியல் பிரிவு சேர்க்கை குறைவதாக ஆசிரியர்கள் வருத்தம்! Higher Secondary Education | Tam
அறிவியல் பாடப்பிரிவை தவிர்க்கும் மாணவர்கள்! மாணவர், பெற்றோர் மனநிலையில் மாற்றம்! தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை அனைத்து பள்ளிகளிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெரும்பாலான மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களைத் தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.
மே 21, 2025