உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடுவானில் 3 பேருக்கு கத்திக்குத்து மத்திய அமெரிக்காவில் பரபரப்பு | Hijacker | plane | USA

நடுவானில் 3 பேருக்கு கத்திக்குத்து மத்திய அமெரிக்காவில் பரபரப்பு | Hijacker | plane | USA

மத்திய அமெரிக்க நாடான பெலீஸ் (Belize) நாட்டின் எல்லைப் பகுதியில் கோரோஸல் Corozal, என்ற சிறிய நகரம் உள்ளது. இங்கிருந்து சான் பெட்ரோ என்ற சுற்றுலா நகருக்கு 14 பயணிகள், 2 விமானிகளுடன் சிறிய ரக விமானம் புறப்பட்டது. 14 பயணிகளில் இருவர் அமெரிக்கர். மற்றவர்கள் பெலிஸ் நாட்டினர். 2 அமெரிக்கர்களில் ஒருவர் அகின்யேலா சாவா டெய்லர். அமெரிக்க ராணுவத்தில் வேலை பார்த்தவர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, டெய்லர், திடீரென கத்தியை காட்டி மிரட்ட தொடங்கினார்....

ஏப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை