உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறுமியை ஏமாற்றியது எப்படி? உலுக்கும் பின்னணி | HIV positive | Uttarakhand Nainital

சிறுமியை ஏமாற்றியது எப்படி? உலுக்கும் பின்னணி | HIV positive | Uttarakhand Nainital

உத்தரகாண்ட் மாநிலம் நானிடால் மாவட்டத்தில் உள்ளது ராம் நகர் பகுதி. இங்குள்ள இளைஞர்கள் திடீரென உடல் சோர்வினால் ஆஸ்பிடலில் அட்மிட் ஆனார்கள். அவர்கள் சொன்ன அறிகுறி ஹெச்ஐவி பாதிப்புடன் ஒத்துப்போனதால் மெடிக்கல் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் 19 பேருக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

நவ 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி