உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / HMPV வைரஸ் பாதித்த குழந்தைகளின் நிலை என்ன? HMPV cases in India china total 5 cases in india 2 in kar

HMPV வைரஸ் பாதித்த குழந்தைகளின் நிலை என்ன? HMPV cases in India china total 5 cases in india 2 in kar

நுரையீரலை பாதிக்கும் HMPV வைரஸ் சீனாவில் வேகமாக பரவுகிறது. ஏராளமானவர்கள் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதால் மற்ற நாடுகளிலும் பீதி கிளம்பியுள்ளது. இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் அச்சுறுத்தும் HMPV வைரஸ் இந்தியாவில் தன் கணக்கை துவங்கி விட்டது. முதலில் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இரண்டுமே சில மாதங்களே ஆன பச்சைக்குழந்தைகள். இதில், 3 மாத பெண் குழந்தை குணமானதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டது. 6 மாத ஆண் குழந்தையின் உடல்நிலை தேறி வருவதாக கர்நாடக சுகாதாரத்துறை கூறியது.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ