/ தினமலர் டிவி
/ பொது
/ கோயில் திருவிழா நடத்த எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது Hold temple festivals | High court
கோயில் திருவிழா நடத்த எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது Hold temple festivals | High court
நாமக்கல், பரமத்தி வேலூரை அடுத்த ஜமீன் இளம்பிள்ளை பகுதியில் உள்ள மகாமாரியம்மன் கோயில் மாசி திருவிழா நடத்தக் கோரி பாரத் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட சாதியினர் தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்த வேண்டும் என வலியுறுத்துவதால், அறநிலையத் துறை தரப்பில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டாததால் அறநிலைய துறையே விழாவை நடத்த முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
மார் 11, 2025