உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராணுவ வீரர்களும் ஹோலி திருநாளில் உற்சாகம் Holi festival celebration at all India | Holi Grand celeb

ராணுவ வீரர்களும் ஹோலி திருநாளில் உற்சாகம் Holi festival celebration at all India | Holi Grand celeb

வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலி பண்டிகை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர், பூஞ்ச், உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள், துணை ராணுவப் படை வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடி துாவியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஹோலியை கொண்டாடினர்.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை