உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒசூரில் பெய்த கனமழை சாலைகளில் வெள்ளப்பெருக்கு

ஒசூரில் பெய்த கனமழை சாலைகளில் வெள்ளப்பெருக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கனமழை பெய்தது. ஒசூர் பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை, பாகலூர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆறு போல மாறின. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் சிக்கி தடுமாறினர். சிலர் நிலைத்தடுமாறி விழுந்தனர்.

மே 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை