உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருமணத்துக்கு சீனியர் ஆசை: மறுத்த பெண் டாக்டருக்கு நடந்தது என்ன? | hosur | woman doctor attack

திருமணத்துக்கு சீனியர் ஆசை: மறுத்த பெண் டாக்டருக்கு நடந்தது என்ன? | hosur | woman doctor attack

ஓசூரைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன் (38). பல் டாக்டர். இவர் ஓசூரில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஒன்றரை மாதத்துக்கு முன் இவரது மருத்துவமனையில் பெண் டாக்டர் வேலைக்கு சேர்ந்தார். 4 மாதங்களுக்கு முன்தான் அவர் மருத்துவப்படிப்பை முடித்திருந்தார். அவருக்கு வயது 25. பின்னாளில் சொந்த மருத்துவமனை துவங்கும் எண்ணத்தில் இருந்த அவர், எக்ஸ்பீரியன்ஸ்க்காக இந்த மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால், வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே பெண் டாக்டரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அன்புச்செல்வன் கேட்டுள்ளார்.

ஜூலை 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ