உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா திறமையை பாருங்க: தூள் கிளப்பிய தளபதி ஏ.பி.சிங் how to end a war World should learn India p

இந்தியா திறமையை பாருங்க: தூள் கிளப்பிய தளபதி ஏ.பி.சிங் how to end a war World should learn India p

நான் மீண்டும் அதிபரானால் 24 மணி நேரத்தில் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்தி விடுவேன் என அமெரிக்க தேர்தல் சமயத்தில் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்தார். ஆனால், 2வது முறை அதிபராகி 8 மாதங்களாகி விட்டன; போரை நிறுத்த முடியாமல் திணறுகிறார். டிரம்புக்கு மறைமுகமாக அட்வைஸ் கூறுவதுபோல பேசியிருக்கிறார், இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங். ஒரு போரை சீக்கிரமாக முடிவுக்கு கொண்டு வருவது எப்படி என, உலக நாடுகள் இந்தியாவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என தளபதி ஏ.பி.சிங் கூறியிருக்கிறார்.

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை