/ தினமலர் டிவி
/ பொது
/ ஜார்கண்டில் அதிகாலையில் நடந்த கோர விபத்து | Howrah - Mumbai express |Passengers injured|Accident
ஜார்கண்டில் அதிகாலையில் நடந்த கோர விபத்து | Howrah - Mumbai express |Passengers injured|Accident
ஜார்கண்டின் ராஜ்கர்சவான் ரயிவே ஸ்டேஷன் அருகே ஹவுரா-மும்பை விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதல் 5 பெட்டிகள் தடம் புரண்டதில் 2 பேர் பலி என தகவல் 10க்கும் மேற்பட்டோர் ஆஸ்பிடலில் அட்மிட் மீட்பு பணியில் ரயில்வே போலீசார்
ஜூலை 30, 2024