உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / EDக்கு ஸ்டாலின் பயந்தாரா? எடப்பாடி சொன்னா சரிதான்: H.ராஜா H.raja bjp edappadi palanisami ed raid

EDக்கு ஸ்டாலின் பயந்தாரா? எடப்பாடி சொன்னா சரிதான்: H.ராஜா H.raja bjp edappadi palanisami ed raid

அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்துதான் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்கலந்து கொண்டார் என எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் வெளுத்து வாங்குகின்றனர். அதுபற்றி பாஜ மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிடம் கேட்டதற்கு, எடப்பாடி பழனிசாமி அனுபவசாலி; அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்றார். எடப்பாடி சொல்வது சரி என்றால் அமலாக்கத் துறையை வைத்து மத்திய அரசு மிரட்டுகிறதா? என ஒரு செய்தியாளர் கேட்டதும் ஹெச்.ராஜா ஆவேசமாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மே 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !