/ தினமலர் டிவி
/ பொது
/ டிரம்ப் முன் ஹல்க் ஹோகன் செய்த செயல்! வீடியோ வைரல் | Hulk Hogan viral video | RNC | Donald Trump
டிரம்ப் முன் ஹல்க் ஹோகன் செய்த செயல்! வீடியோ வைரல் | Hulk Hogan viral video | RNC | Donald Trump
அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரான டிரம்ப் சமீபத்தில் சுடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணம் மில்வாக்கி நகரில் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடந்தது. டிரம்ப் முன்னிலையில் பிரபல தொழில்முறை மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் பேசினார். மல்யுத்தம் விளையாடும் போது தனக்கென ஒரு கெட்டப் வைத்திருப்பார். மேடைக்கும் வந்ததும், ஒவ்வொரு பக்கமும் சென்று கைகளை சுழட்டி காதில் வைப்பது மிகவும் புகழ் பெற்றது. மாநாட்டுக்கும் அதே கெட்டப்பில் வந்தார். தனது வழக்கமான ஸ்டைலை அங்கும் செய்தார். டிரம்புக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப சொன்னார்.
ஜூலை 19, 2024