உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உயிருக்கு உலை வைக்கும் உபயோகித்த எண்ணெய்: பகீர் தகவல் | Human Rights Commission | Used Cooking Oil

உயிருக்கு உலை வைக்கும் உபயோகித்த எண்ணெய்: பகீர் தகவல் | Human Rights Commission | Used Cooking Oil

உலகிலேயே அதிக அளவில் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் நாடு இந்தியா. சமையலுக்காக ஆண்டுக்கு, 2,500 கோடி லிட்டர் எண்ணெய் செலவாகிறது. இதில், வீடுகளில் 60 சதவீத எண்ணெய், எஞ்சிய 40 சதவீத எண்ணெய் ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்கள் மற்றும் தெருவோர உணவகங்களில் பயன்படுத்தப் படுகிறது. சமையல் எண்ணெய் நுகர்வு மிக அதிகமாக இருப்பதால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் விதிகளை வகுத்துள்ளது.

அக் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை