/ தினமலர் டிவி
/ பொது
/ பள்ளி காதலனுடன் சேர்ந்து வாழ கணவன் கதைமுடித்த மனைவி Husband hacked to death wife arrested school l
பள்ளி காதலனுடன் சேர்ந்து வாழ கணவன் கதைமுடித்த மனைவி Husband hacked to death wife arrested school l
ஓசூர் பார்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (25). இவரது மனைவி முத்துலட்சுமி (20). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சரவணனும், முத்து லட்சுமியும் 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முத்துலட்சுமிக்கு ஆடம்பரமாக வாழ வேண்டும் என மிகவும் ஆசை. ஆனால், கணவன் சரவணனுக்கு பெரிய வருமானம் இல்லை.
டிச 08, 2025