/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய அமைச்சர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பரபரப்பு சம்பவம் | Hussain sagar lake | Fire on boats
மத்திய அமைச்சர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பரபரப்பு சம்பவம் | Hussain sagar lake | Fire on boats
76வது குடியரசு தினம் நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள உசேன்சாகர் ஏரி டேங்க்பண்ட் பீப்பிள்ஸ் பிளாசாவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஏற்பாடு செய்த பாரத மாதா மகா ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏரியின் நடுவில் படகில் வைத்து வாணவேடிக்கை நடத்த திட்டமிட்டனர்.
ஜன 27, 2025