வல்லரசுகளை மிரளவைத்த ஹைப்பர் சோனிக் ஆயுதம் | Hypersonic missile | DRDO
இது வேற லெவல்! சைலண்டா சம்பவம் செய்த இந்தியா இஸ்ரேல் Iron Dome தாண்டி அடிக்கும்! விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா பல வளர்ந்த நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது. அந்த வகையில் இந்திய ராணுவ திறனை மேம்படுத்தும் வகையில் உயரிய திறன் கொண்ட ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அக்னி, பிரமோஸ் போன்ற மேம்பட்ட ஏவுகணைகள் இந்தியா வசம் உள்ளது. அதிலும் பிரமோஸ் ஏவுகணை ஹைப்பர் சோனிக் வேகத்தில் சென்று தாக்க கூடியது. அதாவது மணிக்கு 10 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பறக்குமாம். இது ஒலியின் வேகத்தை விட அதிகம். ஒலி அலைகள் மணிக்கு 1200 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கும்.
நவ 18, 2024