உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வட மாநிலங்களை உலுக்கும் ஐ லவ் முஹம்மது சர்ச்சை: மத தலைவர் கைது | I Love Muhammad | Uttar P

வட மாநிலங்களை உலுக்கும் ஐ லவ் முஹம்மது சர்ச்சை: மத தலைவர் கைது | I Love Muhammad | Uttar P

உத்தரப்பிரதேசத்தில் திடீரென முஸ்லிம்கள், இந்துக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது அண்டை மாநிலங்களுக்கும் பரவக்கூடும் என்பதால் அங்கே பாதுகாப்பு அதிகாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல்களுக்கு எல்லாம் மூல காரணமாக இருப்பது ஐ லவ் முஹம்மது (I Love Muhammad) என்ற பதாகை.

செப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை