உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக் மீது இந்தியா தாக்குதல்: பரபரப்பு பதிவுகளுக்கு IAEA விளக்கம் IAEA Clarification on Atomic radia

பாக் மீது இந்தியா தாக்குதல்: பரபரப்பு பதிவுகளுக்கு IAEA விளக்கம் IAEA Clarification on Atomic radia

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், கடந்த 6ம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் தாக்கி அழித்தன. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக 7ம் தேதியே களத்தில் இறங்கிய பாக். ராணுவம், நம் நாட்டை நோக்கி ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசியது. பாகிஸ்தானின் பெரும்பாலான தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டாலும், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப்பில் உள்ள வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், வீடுகளில் பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை