ICC இருக்கு ஆனா இல்லை; RTI சொல்லும் தகவல் | Eswaran | CMMIO |Covai
தமிழகத்தில் ICC(Internal complaint comittee) எனப்படும் உள் புகார் குழு கூட்டம் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படவில்லை என கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஓருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் சொன்னார்.
மார் 29, 2025