/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியாவில் இறக்கப்பட்ட ரஷ்ய ஆயுதம்: பீதியில் பாக் | Igla-S | Shoulder-fired air defense missiles
இந்தியாவில் இறக்கப்பட்ட ரஷ்ய ஆயுதம்: பீதியில் பாக் | Igla-S | Shoulder-fired air defense missiles
காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவம் பெரிய அளவில் மாற்றம் கண்டு வருகிறது. தாக்குதல் ஒத்திகை, புதிய ரக போர் கருவிகள் இணைப்பு என முழு வீச்சில் நவீனமயமாக்கபட்டு வருகிறது. இப்போது குறைந்த தூர இலக்குகளை தாக்க கூடிய Igla-S என்கிற சிறிய ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ளது. அவசரகால கொள்முதல் அதிகாரங்களின் கீழ் கையெழுத்திடப்பட்ட 260 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் மூலம் இது கிடைத்துள்ளது.
மே 04, 2025