உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எடையும், விலையும் மிகக்குறைவு நேர்த்தி, உறுதியான வடிவமைப்பு IIT madras| indias lightest wheelchair

எடையும், விலையும் மிகக்குறைவு நேர்த்தி, உறுதியான வடிவமைப்பு IIT madras| indias lightest wheelchair

இந்தியாவிலேயே மிகவும் எடை குறைந்த வீல் சேர்! சென்னை ஐஐடியில் உருவாக்கப்பட்டது இந்தியாவிலேயே மிகவும் எடை குறைவான சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. இதன் எடை தற்போதுள்ள வீல் சேர்களை விட பாதிதான். நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் பயன்படுத்துவது மிக சுலபமானது. இந்த வகை வீல் சேர்களை இறக்குமதிதான் செய்ய வேண்டும். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு உள்ள இதன் விலை இறக்குமதி விலையில் பாதிக்குமேல் குறைவுதான் என்கிறார் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி