உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளையராஜாவுக்கு சென்னை ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு Ilaiyaraaja | Present symphony in London | Chen

இளையராஜாவுக்கு சென்னை ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு Ilaiyaraaja | Present symphony in London | Chen

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த இசை அமைப்பாளர் இளையராஜா சென்னை திரும்பினார். அவரை தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஏராளமான இளையராஜா ரசிகர்களும், சென்னை விமான நிலையத்தில் ஆரவாரம் செய்து வரவேற்றனர். பாஜ மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோரும் இளையராஜாவை வரவேற்றனர்.

மார் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ