உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உரிமை கோர முடியாது என கோர்ட் அதிரடி | Ilayaraja | En Iniya Pon Nilave | Delhi High Court

உரிமை கோர முடியாது என கோர்ட் அதிரடி | Ilayaraja | En Iniya Pon Nilave | Delhi High Court

1980ல் வெளியான மூடுபனி திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். அதில் இடம்பெற்ற ‛என் இனிய பொன் நிலாவே என்ற பாடல் ஹிட் அடித்தது. இப்பாடலை இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்து அகத்தியா என்ற படத்தில் பயன்படுத்தி இருந்தனர். பா விஜய் இயக்கி உள்ள இந்த ‛அகத்தியா படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் தயாரித்துள்ளது.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ