உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்: முக்கிய வானிலை அப்டேட் IMD Chennai | TN Weather | Rain

5 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்: முக்கிய வானிலை அப்டேட் IMD Chennai | TN Weather | Rain

இடி மின்னலுடன் ஊற்ற போகுது கனமழை! லிஸ்ட்டில் எந்தெந்த ஊர்? தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

ஜூலை 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ