உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்த 6 நாட்களுக்கு மழை: எத்தனை மாவட்டங்களில் ஊற்றும்? | Tamil Nadu Rain | South Districts Rain

அடுத்த 6 நாட்களுக்கு மழை: எத்தனை மாவட்டங்களில் ஊற்றும்? | Tamil Nadu Rain | South Districts Rain

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் எதிரொலியாக இன்று தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பிப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !